மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்ததையடுத்து இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சின்னமனூர் பாஜக நகர தலைவர் இ.லோகேந்திர ராஜன் தலைமையில் நகரின் இதய பகுதியான மெயின் ரோடு ரவுண்டானாவில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் இந்த கொண்டாட்டத்தில் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் நகர பொதுச்செயலாளர் மாரிச்செல்வம் நன்றி கூறினார்.