தேனி மாவட்டம் கம்பம் நகரின் மிகச் சிறந்த தொழிலதிபர் வின்னர் அலீம் அவர்களின் வின்னர் ஸ்போர்ட்ஸ் 16 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்ட வின்னர் ஸ்போர்ட்ஸ் குளு குளு ஷோரூமை
தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பண்பாளர் என். இராமகிருஷ்ணன் தேனி மாவட்ட வர்த்தக சங்க தலைவர் பி.செல்வகுமார் கம்பம் நகர வர்த்தக சங்கத் தலைவர் எல் வேல்முருகன் கம்பம் வாவேர் பள்ளி ஜமாத் கட்டி தலைவர் மற்றும் நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் வின்னர் ஸ்போர்ட்ஸ் அதிபர் அ.அலீம் நன்றி கூறினார்.
