கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கடை ஞாயிறு பெருவிழா
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் வருகின்ற 6.12.2024 முதல் 16.12.2024 வரை கார்த்திகை கடமையாறு திருவிழா அழைப்பிதழை குழு நிர்வாகம் சார்பில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழனுக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் சிவகுருநாதன், என்னப்பா குருக்கள் , சங்கர் குருக்கள் , மணி பட்டு குருக்கள் ஆகியோர் வழங்கினர்