தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 75வது இந்திய அரசியலமைப்பு நாள் முகவுரியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷா ஷஜீவனா தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்