தருமபுரி தமிழ்நாடு துணை முதல்வர் மற்றும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர், கெளதம் ஏற்பாட்டில் இலக்கியம்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளியில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் பேனா இனிப்பு ஆகியவற்றை தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர், தடங்கம், சுப்பிரமணி, வழங்கினார் தருமபுரி மேற்கு ஒன்றிய செயலாளர், காவேரி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர், பெரியண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட பொருளாளர், தங்கமணி, ஒன்றிய அவைத்தலைவர், செல்வராஜ், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.