திண்டுக்கல் ஸ்ரீ குருமுகி வித்யாஷ்ரம் பள்ளி வாஸன் கண் மருத்துவமனை மற்றும் திண்டுக்கல் மெட்ரோ லைன்ஸ் சங்கம் இணைந்து நடத்தும் மாணவ மாணவியருக்கான கண் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை பள்ளி மாணவ மாணவியர்கள் 316 பேர் சிகிச்சை பெற்றுள்ளார்கள்.
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. இதுபோல் சமூகத்தில் நல்ல பல காரியங்கள் செய்து வருவது
பாராட்டுக்குரிய செயல் வரவேற்கத்தக்கது.