தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய சாலையான லோயர் கேம்ப் குமுளி மலைச்சாலையில் அங்கு வாழும் மலைவாழ் உயிரினங்களான குரங்குகள் மற்றும் வன உயிரினங்களுக்கும் பசி இல்லாமல் வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் அவர்கள் பசி யறிந்து வன உயிரினங்களுக்கு தேவையான பழம் மற்றும் உணவுகளை மனிதநேய அடிப்படையில் கம்பம் புதுப்பட்டி அனுமந்தன்பட்டி ஆகிய பேரூராட்சிகளின் செயல் அலுவலர் சா. இளங்கோவன் வழங்கினார்