தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், இருளப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் மீட்கப்பட்ட கொத்தடிமைகள் விடியல் திட்டத்தின்கீழ், இருளர் இன மக்களின் வாழ்வாதாரத்திற்கு தொழில் குழு அமைக்கப்பட்டு, ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் தொழிற்கூடத்தினை மாவட்ட ஆட்சியர் சாந்தி குத்துவிளக்கேற்றி திறந்துவைத்து, 25 பயனாளிகள் பயன்பெறும் வகையில் தொழிற்கூடத்திற்கான தையல் இயந்திரங்களை வழங்கினார்.
உடன் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்)லலிதா, அரூர் வருவாய் கோட்டாட்சியர்,
.சின்னுசாமி, பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கண்ணன் ஆகியோர் உள்ளனர்.
தருமபுரி மாவட்ட செய்தியாளர் M. வெங்கடேஷ்