பவுஞ்சூர் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன கடந்த வாரங்களில் பெய்த கனமழையால் அந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போது மீண்டும் இந்த பணிகள் வேகம் எடுத்துள்ளன. எனவே இரவு நேரங்களில் பவுஞ்சூர் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை பயனளிக்கும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்