தொடர் மழை மற்றும் பனிப்பொழிவின் காரணமாக வரத்து குறைவால் மேலும் மல்லிகை பூவின் தேவை அதிகரித்துள்ளதாலும் கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்வதாலும் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ரூ.2500 முதல் ரூ.3000 விற்பனையானது