சட்டமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை இழிவாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை கண்டித்து திமுகதலைவரும் முதல்வரின் அறிவிப்பு செய்துள்ளபடி
இராமேஸ்வரம்திமுக நகர் கழக செயலாளரும் நகர் மன்ற தலைவர் .கே.இ.நாசர்கான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாநில மாவட்ட நகர் வார்டு கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்
