வாக்காளர்பட்டியல் சேர்த்தல் நீக்கல் ஆய்வுகூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இராமநாதபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஹனிஷ் சாப்ரா, அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அவர்கள் மற்றும் மாவட்ட வருவாய்அலுவலர் ஆகியோர் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் சேர்ப்பு மற்றும் திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றதுடன், தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்டனர்.