விசிக சார்பில் ஈவேரா பெரியார் அவர்களின் 51 – ஆம் ஆண்டு நினைவு நாள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது
கடலூர் மைய மாவட்டம் விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நீதியின் நாயகன் ஈ வெ ரா பெரியார் அவர்களின் 51 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கடலூர் மைய மாவட்ட மாவட்ட செயலாளர் பி.ஆர். நீதிவள்ளல் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது
இதில் மண்டல துணை செயலாளர் ஐயாயிரம், நகர செயலாளர் முருகன், வழக்கறிஞர் காந்தி, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் மணவாளநல்லூர் சங்கர், சுப்புஜோதி, உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்