தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை
துணை ஆசிரியர் டைம்ஸ் ஆப் தமிழ்நாடு
செல் 9994189962
தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பிள்ளைத்தோட்டம் சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் ந. ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் க.இலட்சுமிநாராயணன், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பெ. ராஜவேலு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்