கமுதி புனித அந்தோனியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இயேசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் குடில் அமைக்கப்பட்டுள்ளது . இந்த ஆண்டு உலக நாடுகள் மத்தியில் போர் சூழல் அதிகமாக நடைபெறும் நிலையில் உலகம் எங்கும் அமைதி ஏற்பட வேண்டுமென போர்க்களத்தின் நடுவில் இயேசு கிறிஸ்து பிறப்பது போன்று குடில் அமைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *