பள்ளி மற்றும் உயர்கல்வி பெற்றோர் மாணவர் நல சங்கத்தின் செய்தி அறிக்கை கூறியதாவது

பல்கலைக்கழக மானியக் குழு, புதுவையில் உள்ள சில தனியார் கல்லூரிகளுக்கு தன்னாட்சி கல்லூரி அந்தஸ்து (26.09.2019) வழங்கி, அந்தந்த கல்லூரிகள் எந்த ஒரு பாடபிரிவையும் கல்லூரி விரும்பியபடி, பாடப்பிரிவுகளை புதிதாகத் ஒரு பாடபிரிவையும் தேர்வு செய்து, ஆரம்பிக்கவும், தேர்வு நடத்தவும், தேர்வு முடிவுகளை வெளியிடவும், மதிப்பெண் பட்டியலை வெளியிடவும், இடம் பெயர்தல் சான்றிதழ் வழங்கவும் மற்றும் சில சான்றிதழ்கள் வழங்கவும் அனுமதி அளித்தது

புதுச்சேரியில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற மணக்குளவிநாயகர் பொறியியல் கல்லூரி, மத்திய பல்கலைக்கழகத்திடம் தங்கள் கல்லூரிக்கு தன்னாட்சி கல்லூரி அந்தந்து, UGC வழங்கி இருப்பதாகவும் அதன்படி தங்கள் கல்லூரி விரும்பும் மருத்துவம் சார்ந்த இளநிலை பட்டப் படிப்புகளையும், மருத்துவம் சான்றிதழ் படிப்புகளையும் டிப்ளமா படிப்புகளையும் மற்றும். பலவேறு பொறியியல் சார்ந்த Phd படிப்புகளுக்கு அனுமதி வேண்டி 24.12.2020 கடிதம் மூலம் விண்ணப்பித்து.

-அதனடிப்படையில் புதுச்கரி மத்திய பல்கலைக் கழகம் 06.07.2021 கடித்தின் மூலமாக பல்கலைக் கழக மாளியக் குழுவினுடைய அறிவுருததலின்படி கல்லூரி நடத்த வேண்டும் என்றும் மேலும் சம்பந்தப்பட்ட சட்ட ரீதியான அமைப்புகளிம் அனுமதி பெற்று நடத்துவதற்கு அனுதி அளித்து தான் சார்பாக 3 பேராசிரியர்களை பிரதிநிதியாக கமிட்டியில் சேர்க்க வேண்டும் என்று 13.07.2020 கல்லூரிக்கு கடிதம் அனுப்பிடது.

இதற்காக 15.11.2019.ன் கடிதத்தின்படி புதிய வகுப்புகள் தொடங்க கட்டணமாக ரூபாய் 75,00,000/- (எழுபத்து ஐந்து லட்சம் ரூபான்) மத்திய பல்கலைகழகத்திற்கு செலுத்த வேண்டும் என்று உத்ரவீட்டுள்லது

இதனடிப்படையில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுரியும் 17.03.2020-3 ரூபாய். 75,00,009-( எழுபத்து ஐந்து லட்சம்)தை வங்கி மூலமாக பணத்தை கட்டணமாக மத்திய பல்கலைக் கழகத்திற்கு அனுப்பிவிட்டதாக தெரிவித்திருக்கிறது.

இதனை ஏற்றுக் கொண்ட மத்திய பல்கலைக்கமும் 19.06.2020 கடிதத்தின் மூலமாக மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி தன்னாட்சி அந்தஸ்துடன் 2019-2020 முதல் 2028-2029 வரையிலான 10 ஆண்டுகள் தன்னாட்சி அந்தஸ்துடன் இயங்கவும் அக்கல்லூரி விரும்பும் பாடப்பிரிவுகளை ஆப்பிக்க அனுமதி அளித்து விட்டது. அதனடிப்படையில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியும் சட்டப்பூர்வமாக BCI, நர்சிங் கவுண்சில் அங்கீகரம் பெற்று ஒவ்வொரு படிப்பிற்கான கல்லூரிகளை தனித்தனியாக ஆரம்பித்து நிர்வகித்து வருகிறது.

உண்மைநிலை இப்படி இருக்க மத்திய பல்கலைக்கழகம்தின் தர்காலிக துணை வேந்தர், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி தங்கள் பல்கலைக் கழகத்திடம் மருத்துவம் சர்ந்த படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறவில்லை என்றும், ஆதலால் புரோவிஷனல் சான்றிதழ் தரமுடியாது என்று மறுக்கிறார்.

இதனால் மருத்துலம் சார்ந்த படிப்புகளை படித்து முடித்த மாணவர்கள் தாங்கள் – விரும்பிய மேற் படியினை தொடர முடியாமலும், வேலைக்கு செல்ல முடியாமலும் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

மறுபுறம் பண- பேரமும் நடைவதுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றிருக்கிறது இதனால் பாதிக்கப்பட்ட கல்லூரிகள் UGC இடம் முறையிட்டத்து இதனால் UGC பல்கலைக் கழக மானியக்குழு பல்கலைக் கழகம துணைவேந்தரிடம் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு உத்தரவுட்டது மானியக்குழு பணத்தை கல்லூரிகளிட திருப்பி செலுத்த வேண்டும் என்று புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு உத்தரவு இட்டது இதனை மதிக்காமல் மதிய பல்கலைகழும் தாற்காலிக அணைவேந்தர் சில தன்னாட்சிஅன்னாட்சி கல்லூரிகளிடம் மூன்று கோடி வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்பந்தித்ததால் பாதிக்கப்பட்டக் பல்கலைக் கல்லூரிகள், கழக மானியக்குழுவிடம் மீண்டும் முறையிட்டதற்கு பிறகு மீண்டும் ஒரு எச்சரிக்கை கடித்தை புதுவை மத்திய பல்கலை கழகத்திற்கு அனுப்பி, வாங்கிய கட்டணங்களை சுயாட்சி கல்லூரிகளிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும். என்றும், மேலும் புதிதாக எக்கட்டண பெறக்கூட்டாது என்று உத்தரவிட்டு, இதனை மத்திய பல்கலைக்கமும் மதிக்க மறுத்தால், மத்திய பல்கலைக்கழகத்திற்கு எதிரனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்த இது நாள்வரை எந்த பணத்தையும் சுயரிதி கல்லூரிகளுக்கு திருப்பிச் செலுத்தவில்லை இதனால், தான் வழங்கும் ஆகவிலே, பல்கலைக் கழக மானியக் குழு தான் மணியன் புதுவை மத்தியல்கலைக் கழழித்திற்கோன் மானிலத்தை து நிறுசுக்கடி சூழ்நிலை. இதனால் மத்திப்பல்களிகழம் தன் செல்லினார்களுக்க திண்டாடக்கூடிய சூழ்நிலை ஏற்படுவதால் கல்லூரி கட்டணங்கள் பலமடங்கு அதிகரிக்கூடிய சூழ்நிலை ஏற்படுவதால், ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட சமுதாயளுக்கு உயர்கல்வி என்பது எட்டாக்கணியாக / கற்பனையாகியிடும் எனவே, புதுச்சேரி அரசு, பல்கலைக் கழக வேர்ந்தரை டெல்லியில் சந்தித்து, முறையிடவும் தற்காலிக துணைகலந்தரை பதவி நீக்கம் செய்யவும் புதிய துணைவேந்தரை நிரந்தரகை பணியமர்த்தவும், அழுத்தம் தரவேன்ண்டும் என்று புதுச்சரி மாணவர்களுக்காக பள்ளி மற்லும் உயர்கல்வி பெற்றோர் மானவர் நலச்சங்கம் மிகவும் தாழ்மையுடன் புதுசெர்ரி அரசையும் துணைநிலை ஆளுநரையும் சபாநாயகறியும்கேட்டுக் கொள்கிறது.

தவறும்பட்சத்தில் மாணவர்கள் நலன் காக்கா புதுச்சேரி சட்டக் கல்லூரி விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தது போன்று எடுக்க வேண்டி இடுக்கும் என்றும் எதிர்க்கட்சிகளின் துணை ஆதரவோடு சென்டக் விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை போன்று பொது dபந்திற்கு அழைப்பு விடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *