தேனியில் தென்னிந்திய #வாணியர் சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அனைத்து செட்டியார்கள் பேரவையின் நிறுவனத்தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் முன்னாள் முதல்வர் போடி சட்டமன்ற உறுப்பினர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தென்னிந்திய வாணியர் சங்க மாநிலதலைவர் காந்திசெட்டியார் தேசிய செட்டியார்கள் பேரவையின் மாநிலதுணைத்தலைவரும்,தேனி மாவட்ட தலைவருமான ஆர் சுந்தரவடிவேல் 24மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவையின் மாநிலபொருளாளர் ஆர் எஸ் ராஜசேகரன்
தேசிய செட்டியார்கள் பேரவை தேனி மாவட்ட ஒன்றிய தலைவர் ஏ.டி.ராஜசெல்வம் மற்றும மாநில,மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக செட்டியார்கள் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.