பெரம்பலூர் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி மற்றும் வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் வி.ஷோபனா, தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் .கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, வருவாய் கோட்டாட்சியர் கோகுல் உட்பட அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *