எபி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் திருமாந்துறை ஊராட்சி நோவாநகரில் தமிழ்நாடு “துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்த நாள் விழா தெருமுனைகூட்டம் வேப்பூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமை கழக பேச்சாளர் சஞ்சய் சிறப்புரையாற்றினார். மாவட்டத் துணைச் செயலாளர் சன்.சம்பத், வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர்
பிரபாசெல்லப்பிள்ளை, மாவட்ட கவுன்சிலர் மாவட்ட மருத்துவர், அமைப்பாளர் டாக்டர் கருணாநிதி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பெரு.கருப்பையா மற்றும் கருணாநிதி,தேவராஜன் குடியரசு ஒகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கு.க.அன்பழகன் குன்னம் சட்ட மன்ற தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தங்க.சிவநேசன் மற்றும் மாவட்ட,ஒன்றிய, கிளைகழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..