R. கல்யாண முருகன் செய்தியாளர்
விருத்தாசலம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அருண்மொழிதேவன் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது.
விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்து மூன்றுக்கும் மேற்பட்ட பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.