தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 271 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 276 பொறுக்கி மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார் முன்னதாக முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கையில் ஊனமுற்ற முன்னாள் படை வீரர்கள் சுபேதர் ராஜபாண்டியன் என்பவரின் மகள் திருமணத்திற்காக 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு லட்சத்திற்க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் பொது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடாசலம் உதவி இயக்குனர் முன்னாள் படை வீரர் நலன் கலைச்செல்வி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அளவில் உள்ளார் காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்