கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வெள்ளி விழா கொண்டாடும் விதமாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா சட்டமன்ற உறுப்பினர்கள் ஆண்டிபட்டி ஆ. மகாராஜன் பெரியகுளம் கே எஸ் சரவணகுமார் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி ஆகியோர் முன்னிலையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்