இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்

திருவாரூர் விஜயபுரம் சிவன் கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

திருவாரூர் விஜயபுரம் ஐநூற்று பிள்ளையார் கோவில் தெற்கு தெருவில் உள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத திருமெய்னேஸ்வரர் ஆலயத்தில் இன்று தனுர் மாத வளர்பிறை விநாயக ஷஷ்டியை முன்னிட்டு மாலை 7 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சிவசுப்பிரமணிய முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் சிறப்பு அலங்காரமும் மஹா தீபாராதனையும் உடன் பிரசாத வினியோகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *