கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே சோழன் மாளிகையில் தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சோழன் மாளிகையில் தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட சார்பில் இளைஞர் அணி தலைவர் முத்து தலைமையில் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் நிஜாம் , குடந்தை தெற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் பிரியமுடன் விஜய் , தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் விஜய் சரவணன் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து பெண்களுக்கு புடவை மற்றும் வெல்லம் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக மாநகர நிர்வாகிகள் ,மகளிரணி என பலர் கலந்து கொண்டனர்