ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை ஸ்ரீமங்களநாத சுவாமி கோவிலில் பச்சை மரகத நடராஜர் சிலைக்கு சந்தனம் கலைதல் மற்றும் சந்தனம், பால், தேன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதனை காண இன்று லட்சகணக்காண பக்தர்கள் வந்து நாள் முழுவதும் தரிசனம் செய்து சென்றனர்