தேனி அருகே சிகரம் சிறப்பு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனி செட்டிபட்டி ஆர்.எம்.டி.சி.காலனியில் உள்ள சிகரம் சிறப்பு பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை யொட்டி சமத்துவ பொங்கல் விழா வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனம் சிதம்பரம் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த விழாவில் தேனி நகரின் சிறந்த தொழில் அதிபர் சங்கரநாராயணன் பள்ளி இருபால் ஆசிரியர்கள் குழந்தைகள் பெரியோர்கள் பங்கேற்று பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.