தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உத்தரவின் பெயரில் பொதுச் செயலாளர் புருஸ்ஜி ஆனந்த் மேற்பார்வையில் தூத்துக்குடி முருகன் தியேட்டர் அருகில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஆனந்தகுமார் ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு தமிழக வெற்றி கழக நிர்வாகி ஆனந்தகுமார் சேலை வழங்கினார் சமத்துவ பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆனந்தகுமார் செய்திருந்தார்
