இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
திருவாரூர் பெரிய கோவில் ஆருத்ரா தரிசனம்
திருவாரூர் அருள்மிகு ஶ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் மார்கழி திருவாதிரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அருள்மிகு கமல வசந்த வீதிவிடங்க தியாகராஜ சுவாமி பதஞ்சலி வியாக்ரபாதர் முனிவர்களுக்கு திருப்பாததரிசனம் அருளும் நிகழ்வு இன்று காலை (13.10.2025) நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருப்பாததரிசனம் கண்டனர்