நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்ட புதுச்சத்திரம் ஒன்றிய பாஜகவினர், அனைத்து அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது போல, அனைத்து மதுபான TASMAC கடைகளிலும் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் புகைப்படங்களை தமிழ்நாடு அரசு வைக்க வேண்டும் என்ற நூதன கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்