ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஸ்ரீமன் ராமானுஜ பஜனை மட பஜனை குழு கடந்த 110 வருடங்களாக மார்கழி மாதம் முழுவதும் காமட்சிஅம்மன் கோயிலில் இருந்து அதிகாலையில் கிளம்பி பஸ்டாண்டு விநாயகர் கோயில் முருகன் மினாட்சியம்மன் கோயில் முத்துமாரியம்மன் சின்னம்மன் கோயில் என அனைத்து கோயில்களிலும் சென்று பஜனை பாடல் பாடிவருகின்றனர் இது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகிறது