நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் கபிலர்மலை ஒன்றியம் ஜேடர்பாளையத்தில் 1640 ஆம் ஆண்டில் காவிரியின் குறுக்கே தடுப்பு அணைக்கட்டி6000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை உருவாக்கிக் கொடுத்து ராஜ வாய்க்கால் என்கிற பெயரிடப்பட்டு இன்றளவும் வருடம் 365 நாளும் பாசன வசதி பெறுகின்ற அந்த வாய்க்காலை அமைத்த அன்றைய ஆட்சியாளர் பரமத்தி பகுதியை அன்றைக்கு அரைய நாடு என்று சொல்வழக்கில் இருந்தது அந்த நாட்டை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த அல்லாள இளைய நாயக்கர் அவர்களை பிறந்த நாளை சிறப்பிக்கின்ற வகையில் தை ஒன்றை தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அரசு விழாவாக அறிவித்தார்
அதன் பேரில் இன்றைக்கு நடைபெற்ற அரசு விழாவில் மதிமுக சார்பில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நாமக்கல் மேற்கு மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் கே.கே.கணேசன் கபிலர்மலை ஒன்றிய கழகச் செயலாளர்
VA.மணி, வெங்கரை பேரூராட்சி செயலாளர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் எல்ஐசிமதி (எ)மதிவாணன், கபிலர்மலை ஒன்றிய அவை தலைவர் சண்முகம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் தேவராஜ், திருச்செங்கோடு இளைஞர் அணி பி கிருஷ்ணமூர்த்தி, வெங்கரை பேரூர் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சிவா சந்தோஷ்உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து சிறப்பித்தனர்
