சந்திப்பு” – “வாழ்த்து” திருவள்ளுவர் தினம் மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இராஜாஜி பூங்காவில் மதுரை உலா நற்பணி மன்ற நண்பர் மகிழ்வான சந்திப்பு குழு நிர்வாகி கனக மகால் மற்றும் புகைப்பட கலைஞர் கார்த்திகேயன் தலைமையில் தியாக தீபம் அ.பாலு, எழுத்தாளர் கோ.ஏகாம்பரம், தமிழ்ச் செம்மல் குரும்பா ரவி, எஸ்.டி.சுப்பிரமணியன், யாதவர் கல்லூரி தமிழ் துறை தலைவர் ஆ.த.பரந்தாமன், சமூக சேவகர் ரெ.கணேசன், சமூக சேவகர் பா.சோமு, பொறியாளர் தயாளன், அமிர்தா, இரா.சம்பத், ராகவி சினி ஆர்ட்ஸ்திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கவிஞர் சு.பால கிருஷ்ணன், மதுரை இலக்கிய பேரவை இணைச் செயலாளர் வெ.காளீஸ்வரன், மீ.இராம சுப்பிரமணியன் அனைவரும் சந்தித்து புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூறி அனைத்து துறையை பற்றியும் பேசி கலந்துரையாடினார்கள்.