தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி (IDBI வங்கி) மூலம் பேட்டரி ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி இணை இயக்குனர் நலப்பணிகள் பிரேம்லதா தலைமையில் நடந்தது
நிகழ்ச்சியில் மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவு தலைவர் மருத்துவர் கீதா வரவேற்றார் ஐடிபிஐ வங்கியின் தெற்கு பிராந்திய தலைவர் சால்வின் சிவராமன் , மதுரை வங்கி கிளை மேலாளர் சிவாஜி கணேசன் தென்காசி கிளை மேலாளர் முத்துக்குமார் ரூ 3 லட்சம் மதிப்புள்ள பேட்டரி ஆட்டோவை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லினிடம் ஒப்படைத்தனர்.