தேனி மாவட்டம் வட புதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு விழாவில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்கு தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள் உடன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலம் ஆணையர் வா சம்பத் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் என் ராமகிருஷ்ணன் பெரியகுளம் கே எஸ் சரவணக்குமார் ஆண்டிபட்டி ஆ. மகாராஜன் தேனி நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுப் பிரியா பாலமுருகன் திட்டக்குழு உறுப்பினர் நாராயண பாண்டியன் உள்ளிட்ட பலர் உள்ளனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்