தென்காசி தெற்கு மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஊராட்சி வாரியாக கடையம் , மந்தியூர், ரவண சமுத்திரம், மாலிக் நகர், அழகப்பபுரம், சிவசைலம், கருத்தப்பிள்ளையூர் ஆகிய பகுதிகளில் பாக முகவர்கள் பாக உறுப்பினர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆலங்குளம் தொகுதி தேர்தல் பார்வையாளர் கணேஷ்குமார் ஆதித்தன் கலந்து கொண்டு வருங்கின்ற 2026 தேர்தலில் கழகம் வெற்றி பெற சிறப்புரையாற்றி ஆலோசனைகளை வழங்கினார் .
இந்த நிகழ்வில்
மாவட்ட துணைச் செயலாளர், தமிழ்ச்செல்வன்
ஒன்றிய அவைத்தலைவர் பக்கீர் மைதீன், துணைச் செயலாளர் முல்லையப்பன், பொருளாளர் சுடலைமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் அய்யன் சாமி, முகமது யாகூப் , பெருமாள், புகாரி மீரா, சாகிப், ஊராட்சி மன்ற தலைவர் ஜீனத் பர்வின் யாகூப், வளர்மதி சங்கர பாண்டியன், குயிலி லட்சுமணன், எல் ஆண்டி முருகன் , நாகராஜ், முத்தையா , பகவதி, இளங்கோ, காதராஜன், மீனாட்சி முருகன், ரவிந்திரன், கணேசன், மோகன், முத்துராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜகான்கீர், புஷ்பராணி, வின்சென்ட் பால், ஆரோக்கியராஜ், சுரேஷ், மகாதேவன். சங்கர பாண்டியன், கோபால கிருஷ்ணன், சுந்தரம், செல்வராஜ் ,கிருஷ்ணன், சோபிகா, அகம் முருகன் ,முகமது இப்ராஹிம், முருகன், வெள்ளத்துரை, ஜெகதீஷ், மூர்த்தி, வன்னியன் துரை, பூதத்தான் ,ஆரோக்கியராஜ், ஜெயபால், தங்கராஜ். செண்பகராமன் .மாரியப்பன் ,பாண்டி , சிராஜ், விஸ்வநாதன் , காமாட்சி தேவ் கிருஷ்ணசாமி, பிரபா, பிரமு, பொன்னி, பேச்சியம்மாள்,அனுராதா குட்டி,களிமுத்து, பிச்சாண்டி,
அகமது ரிபாய், அகமதுஷா,முகமது ஆரிப் ,சுந்தரம் ரமேஷ், கோமதி நாயகம், முத்துராமன், கருப்பையா, நயினார், கருணாநிதி உள்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டானர்.