பிரபு தாராபுரம் செய்தியாளர்
செல்:9715328420
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 128-ஆவது பிறந்தநாள் விழா
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்128-வது பிறந்தநாள் விழாவை யொட்டி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் அகில இந்திய பார்வர்டு பிளாக் தாராபுரம் ஒன்றிய செயலாளர் சி. பாண்டியன் தலைமையில். தாராபுரம் ஒன்றிய இளைஞரணி தலைவர்.ஆர்.ஜனார்த்தனன் மற்றும் தாராபுரம் இளைஞரணி செயலாளர் ஜெயகிருஷ்ணன் ஆகியோரது முன்னிலையில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் அதன் பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.