மேட்டூர் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் மீனா தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது அதில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
யாதும் ஊரே யாவரும் கேளிர்