மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு கீழப்பழுவூரில் உள்ள மொழிப்போர் தியாகி கீழப்பலூர் சின்னசாமி திருவுருவ சிலைக்கு அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்
கு. சின்னப்பா மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள் உடன் மாவட்ட கழக செயலாளர்க. ராமநாதன் தலைமை செயற்குழு உறுப்பினர் பெ. தங்கவேல்அரியலூர் வடக்கு ஒன்றிய செயலாளர்
காட்டு ப்பிரிமியம் பி. சங்கர் மற்றும் சசிகுமார் கார்த்திகேயன் அய்யாதுரை கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்
