விருதுநகர் மாவட்டத்தில் நடந்த குடியரசு தின விழாவில் ராஜபாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வகுமார் அவர்களுக்கு சிறந்த சேவைக்கான விருது மற்றும் ராஜபாளையம் போக்குவரத்து தலைமை காவலர் ஜெயராஜ் அவர்களுக்கு சிறந்த பணிக்கான விருதும் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் அவர்கள் வழங்கி கவுரவித்தார்