திருச்சி மாவட்டம் துறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற 76 வது குடியரசு தின விழாவில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.இதில் சார்பதிவாளர் சுமதி மற்றும் மாலதி உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்