இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலர் ஆய்வு
திருவாரூர் விஜயபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் திருவாரூர் வட்டாரக் கல்வி அலுவலர் 1 அவர்கள் வருகை புரிந்து ஆய்வு நடத்தினார்.
காலை உணவு,காலை வழிபாட்டு கூட்டம் பார்வை,அனைத்து பதிவேடுகளும் பார்வை. ,எண்ணும் எழுத்தும் வகுப்பறைகள்
6 /7 /8 வகுப்பறைகள் மற்றும் எட்டாம் வகுப்பு NMMS மாணவர்களுக்கான தேர்வு இறுதியாக மாணவர் களுக்கு சிறந்த முறையில் கற்றல் அடைவுகள் நடைபெறுவதற்கான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்கள். ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள்.