தேனி டாஸ்மாக் அலுவலகத்தில் காச நோய் உறுதி மொழி ஏற்பு மாவட்ட தலைநகரான தேனியில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் கீழ் இயங்கி வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கருவேலா நாயக்கன் பட்டியில் உள்ள மாவட்ட மண்டல டாஸ்மாக் குடோன் அலுவலகத்தில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழியை உதவி மேலாளர் சி வி.ஜலால் வாசிக்க அதனை அதிகாரிகள் பணியாளர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர்.