கே தாமோதரன் செல்:9842427520.
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதி உட்பட்ட பல வஞ்சிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆயில் மில்லில் நூற்றுக்கு மேற்பட்ட நபர்கள் வேலை செய்து வரும் நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து வானுயிர எழும்பிய கரும்புகையைக் கண்ட அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.