தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர். கோவி.செழியன் அவர்களைச் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்த பொதிகைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என மனு வழங்கினார். அப்போது தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் மதி வேந்தன் உடனிருந்தார்.