கமுதியில் சுதந்திரபோராட்ட தியாகி அஞ்சலைஅம்மாள் நினைவுதினம் கொண்டாடப்பட்டது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆணையின்படி
பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின் படி,
இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பி..மலர்விழி ஜெயபாலா அவர்களின் ஆலோசனையின்படி கமுதிபேரூந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டு இருந்த சுதந்திரப் போராட்டத் தியாகி அஞ்சலைஅம்மாள் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி அவரது திருஉருவ படத்துக்கு மேற்கு மாவட்ட பொருப்பாளர் எம்.மதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் பொதுமக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் கிஷோர் குமார் மணிகண்டன் சதீஷ்வரன் மற்றும் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும்
மேற்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் அர்ஜுன் பாண்டியா
மாவட்ட மாணவரணி பொறுப்பாளர் மனோஜ்குமார்,மாவட்ட வர்த்தக அணி பொறுப்பாளர் விரபாண்டி மாவட்ட மீனவர் அணி பொறுப்பாளர் முத்துக்குமரன்
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ராஜ சரண்
பரமக்குடி நகர் மாணவர் அணி பொறுப்பாளர் . விக்னேஷ்,பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் கமுதி ஒன்றிய கொள்கை பரப்பு அணி அமைப்பாளர்
. முனியாண்டி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பெரிய கீர்த்தனன்
மற்றும் கடமங்கலம் கீழ ராமநதி கருங்குளம் சடையநந்தல் பாப்பனம்
பெருமாள் குடும்பம் பட்டி மற்றும் அபிராமம் பேரூர் கழகம் கிளைக்களக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் நிறைவாக கமுதி ஒன்றிய செயலாளர் காமேஷ் மகாதேவன் நன்றி கூறினார்