தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் திட்ட அறையில் வடகரையில் மேலாண்மை பொறியியல் துறையின் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு 2024.2025 ஆண்டின் தலைவர் எஸ் . காந்தி ராஜன் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் எம்எல்ஏக்கள் வந்தவாசி எஸ் அம்பேத்குமார் திருவாடானை ஆர் . எம். கருமாணிக்கம் ஆரணி சேவூர் எஸ் .ராமச்சந்திரன் சீர்காழி மு. பன்னீர்செல்வம் வேதாரண்யம் ஓ.எஸ் மணியன் சங்கரன்கோவில் ஈ. ராஜா தருமபுரி எஸ்பி வெங்கடேஸ்வரன் மற்றும் பெரிய குளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வுக்கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்த கூட்டத்தில் நகராட்சி நகர்மன்ற தலைவர்கள் தேனி ரேணுப் பிரியா பாலமுருகன் பெரிய குளம் சுமிதா சிவக்குமார் போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் பேரூராட்சி பேரூராட்சி மன்ற தலைவர்கள் தாமரைக் குளம் ச.பால்பாண்டி தென்கரை வி நாகராஜ் வடுகபட்டி நடேசன் பூதிப்புரம் கவியரசு பால்பாண்டியன் வீரபாண்டி கீதா சசி மேல் சொக்கநாதபுரம் கண்ணன் காளி ராமசாமி குச்சனூர் பி.டி.ரவிச்சந்திரன் மார்க்கையன்கோட்டை ஒ ஏ.முருகன் உள் பட நகராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட வடக்கு மாவட்ட மற்றும் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்