24 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா அழைப்பிதழ் !!

  தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள இந்து அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட கைலாசநாதர் மலைக் கோயிலில் 26/2/25 புதன்கிழமை இரவு நான்கு கால பூஜைகள், கூட்டு வழிபாடுகள் பக்தியுடன் திருமுறைகள் ஓதுதல், ஆன்மிக சொற்பொழிவும் நடைபெறும்.             நிகழ்ச்சி நிரல்:            இரவு முழுவதும் நடை திறந்து வைக்கப்படும் முதல் கால பூஜை அபிஷேகம் இரவு 9 மணிக்கு ஆரம்பித்தது 10.00 மணி வரை   இரண்டாம் கால பூஜை அபிஷேகம் 12 மணிக்கு ஆரம்பித்து 1மணிவரை   மூன்றாம் கால பூஜை 2 மணிக்கு அபிஷேகம் ஆரம்பித்து 3மணிவரை    நான்காவது பூஜை அதிகாலை நான்கு 4 மணிக்கு பிரம்மம் முகூர்த்தத்தில் அபிஷேகம் நடைபெற்று 5 ஐந்து மணியளவில் தீபாராதனையும் நடைபெறும். அனைவருக்கும் கைலாசநாதர் பூஜையில் வைத்த ருத்ராட்சம் திருநீர் விபூதி பிரசாதங்கள் வழங்கபடும். மாலை 6.00 மணி முதல் இரவு 9 மணி வரை அன்னதானமும், ஒவ்வொரு கால பூஜைகள் முடிந்தவுடன் அன்ன பிரசாதம் வழங்கப்படும்.     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *