இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
திருக்காரவாசல் சிவராத்திரி 18008 தீப தரிசனம்
சப்தவிடங்க தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அருள்மிகு தியாகராஜர் கோவிலில் மகா சிவராத்திரியை தொடர்ந்து கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும் கோவில் உட்பிரகாரம் முழுவதும் பணத்தினாலும் ,மலர்களாலும், பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டு கோவில் குளத்து படிக்கட்டுகளில் சிவ தீபம் சிவதரிசனம் குழுவினரால் 18,008 தீபங்கள் ஏற்றப்பட்டு பக்தர்கள் சிவராத்திரியை வழிபட்டனர்.