வேதாரண்யம் செய்தியாளர் மருதூர் மணி
வேதாரண்யம் வட்டம் மருதூர் வடக்கு கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது..இதில் ஏரளாமான மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்..
இந்நிகழ்ச்சியானது தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் அவர்கள் தலைமையிலும்
அய்யப்பன் அறிவியல் ஆசிரியர் ஒருங்கிணைப்பிலும் செ.உஷராணி தமிழ் ஆசிரியர் வரவேற்புரை வழங்க வெங்கடேசன் கணித ஆசிரியர் ஆண்டறிக்கை சமர்ப்பிக்க
எம். கார்த்திக்கேயன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்..
வாழ்த்துரை திருவாளர்களாக உதயம் வே. முருகையன் பாலகிருஷ்ணன்,கேப்டன் தமிழரசன்,செ.அகிலன்,கண்ணன், நா.செந்தில்,பொன்னுசாமி, மற்றும் பெற்றோர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர். முன்னிலை திருவாளர்கள் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌவரவபடுத்தினார்கள் இந்நிகழ்வில் நடன ஒருங்கிணைப்பாளர் கலைவானி மற்றும் லீலாவதி அவர்களின் ஒருங்கிணைப்பில் மாணவர்களின் நடனம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது..