துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் கலைஞர் சிலை முன்பு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திமுக தலைவர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினின் 72வது பிறந்த நாள் (மார்ச் -01) விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் மு. மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், நகர கழக செயலாளர் மெடிக்கல் ந.முரளி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன்,சிவ சரவணன்,இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம்,நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், மு.ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ்,மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர்கள் கிட்டப்பா, பூபதி,நகர துணை செயலாளர்கள் இளங்கோவன், பிரபு,பொருளாளர் சீனிவாசன், அரசு வழக்கறிஞர் ஜெயராஜ், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார், விவசாய அணி செங்கை செல்லமுத்து,வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் தர்ஷினி திருமூர்த்தி,இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கீரம்பூர் முத்துதுரை, சுற்று சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் அம்மன் பாபு, வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ்குமார், மகளிர் அணி கிருபா,சிறுபான்மையினர் அணி வழக்கறிஞர் முகமது ரபீக்,நகர மன்ற வார்டு உறுப்பினர்கள் வீரமணிகண்டன், இளையராஜா, நித்யா கிருஷ்ணமூர்த்தி, சுமதி , ஜானகிராமன்,செந்தில்குமார், மற்றும் ரெங்கநாதபுரம் கார்த்திக், தொமுச சுப்பையா, வழக்கறிஞர்கள் யோகராஜ், தமிழ்ச்செல்வன்,தர்மன் விஜய், லவன்,அன்பு காந்தி,
பிரேம் குமார்,மோகன்,சசி நல்லுசாமி, ரியல் எஸ்டேட் மணிகண்டன், சந்ரு மற்றும் கழக நகர ,ஒன்றிய கழக அனைத்து அணி நிர்வாகிகள் , தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்